Clicky

பிறப்பு 20 DEC 1948
இறப்பு 06 JUN 2019
அமரர் பரிமளாதேவி ரட்ணசிங்கம்
வயது 70
அமரர் பரிமளாதேவி ரட்ணசிங்கம் 1948 - 2019 அல்வாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Parimaladevi Ratnasingham
1948 - 2019

ஒரு தாய் வயிற்றினிலே வந்துதித்த நாள் முதலாய் உற்றதுணை நீயென்று உரிமையோடு நாமிருந்தோம் பற்றுடனே பல காலம் எமைக்காப்பாய் என நினைத்தோம் பார்த்திருந்து சொல்லாமல் பாரைவிட்டுச் சென்றாயோ என்புருகக் கதறுகிறோம் எப்போது உமைக் காண்போம் யாம். Seetha, (Sister) Toronto Canada. June 09, 2019

Write Tribute