Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 DEC 1948
இறப்பு 06 JUN 2019
அமரர் பரிமளாதேவி ரட்ணசிங்கம்
வயது 70
அமரர் பரிமளாதேவி ரட்ணசிங்கம் 1948 - 2019 அல்வாய், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். பருத்தித்துறை அல்வாயைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரிமளாதேவி ரட்ணசிங்கம் அவர்கள் 06-06-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பையா(ஏறாவூர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி காசிதம்பி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா ரட்ணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கண்ணன், காந்தீபன், யமுனா, கமலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காயத்ரி, சிக்ரிட் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தவமணிதேவி, சிவசுப்ரமணியம், சிவநடராஜா, காலஞ்சென்ற கருணாதேவி,  சீதாதேவி, சிவானந்தராஜா, சிவசெல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Gina, Ginu, Arthur ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs Parimaladevi Ratnasigham was born and lived in Alvai, Point Pedro, Denmark, passed away peacefully on Thursday 6th of June 2019.

She was the loving daughter of late Mr & Mrs. Eravur Thambiah and daughter in law of late Mr & Mrs. Kasithambi Kandaiya.

Loving Wife of Kandaiya Ratnasingham.

Loving Mother of  Kannan, Gantheepan, Yamuna and Kamalan.

Loving Mother-in-law of Gayathri and Sigrid.

Loving Sister of late Thavamanidevi, Sivasubaramaniam, Sivanadarajah, late Karunadevi, Sithadevi, Sivanantharajah and Sivaselvarajah.

Loving grandmother of Gina, Ginu and Arthur.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices