யாழ். அரியாலை பாலைவளவைப் பிறப்பிடமாகவும், முள்ளாத்தனை தெல்லிப்பழை, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி இராசநாயகம் அவர்கள் 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற கணபதிப்பிளளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்கந்தகுமார், இராஜ்குமார், றயனி, சுகந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தகுமார்(அமலன்), சந்திரசேகரம்(சந்திரன்), மேகலா, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியும்,
றூபிகா, விஸ்ணவி, சஜீவ், அமிந்தா, ஆன்று, துளசிகன், சறணியா, சாரங்கன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 08 Aug 2021 9:30 AM - 12:00 PM
- Sunday, 08 Aug 2021 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details