Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 MAR 1930
இறப்பு 02 JAN 2020
அமரர் பராசக்தி கதிர்காமு
வயது 89
அமரர் பராசக்தி கதிர்காமு 1930 - 2020 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும், கிளிநொச்சியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி கதிர்காமு அவர்கள் 02-01-2020 வியாழக்கிழமை அன்று கிளிநொச்சியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராமாசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இராமாசி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கதிர்காமு அவர்களின் அன்பு மனைவியும்,

கணேசமூர்த்தி(ஜேர்மனி), கிருஸ்ணமூர்த்தி(சுவிஸ்), தணிகாசலம்(சுவிஸ்), கனகசுந்தரம்(கண்ணன்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லாச்சி, சின்னத்தங்கம், சிவக்கொழுந்து, நாகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நகுலாதேவி(ஜேர்மனி), செல்வி(Toronto), மணிமாலா(சுவிஸ்), ரஜனி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற பாக்கியம், தில்லையம்பலம், செல்லத்தம்பி மற்றும் அன்னம்மா(பரிஸ்), காலஞ்சென்ற கதிரவேலு, தம்பையா, சண்முகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கபில்- நிலாநி, கஜன், நதியா, கிந்துஜன், நிரோஜன், அனுஜன், சுவிசன்- சரண்யா, சுவிபன்-  ப்ரித்ரா, ராகவி, அபிராமி, ஆர்த்திகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லியா அவனி, அமறி ஆதித்யா, சாயா மித்ரா, லியான் சாத்விக் ஆகியோரின் அன்புப் பூட்டியும்  ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வரை 1ம் ஒழுங்கை திருநகர் வடக்கு கிளிநொச்சி எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் புங்குடுதீவு 10ம் வட்டாரம் மணல்காடு மைதானத்தில் இறுதிக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Tue, 28 Jan, 2020