அமரர் பராசக்தி கணபதிப்பிள்ளை
இறப்பு
- 19 NOV 2021
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தமிழ் மக்களின், விடியலிற்காய் என்றும் உழைக்கிற ஆற்றலும் ஆளுமையும் நிறைந்த அரிய பிள்ளைகளை உருவாக்கிய இனிய தாயார். உறவுகளை அன்போடு வாரியணைக்கின்ற அன்னையின் இழப்பு துயர் தருகின்றது.
இழப்பினால் துயருற்று இருக்கும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த இரங்கல்! அம்மையாருக்கு என் ஆத்மார்த்த அஞ்சலி!
Write Tribute