மரண அறிவித்தல்
திருமதி பராசக்தி கணபதிப்பிள்ளை
இறப்பு - 19 NOV 2021
திருமதி பராசக்தி கணபதிப்பிள்ளை 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 55 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி கணபதிப்பிள்ளை அவர்கள் 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகப்பர், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

தவமணிதேவி(ராணி), தில்லைநாதன்(Former MP- இலங்கை), காலஞ்சென்ற பேரின்பநாயகம்(அரிச்சந்திரன்- அவுஸ்திரேலியா), கனகலிங்கம்(பாலன், காப்புறுதி ஆலோசகர்), லோகன்(MPP – Markham- Thornhill, கனடா), தேவநாதன், Dr சரோஜாதேவி(ஐக்கிய அமெரிக்கா), கயிலாயநாதன்(நாதன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அம்பலவாணர், காலஞ்சென்ற கனகாம்பிகை, புக்கலாதேவி(RN, retired, அவுஸ்திரேலியா), பரமேஸ்வரி(சந்திரா), Dr இராஜேஸ்வரி(Rajes), கலைவாணி(வாணி), Dr சிவனேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), மாலினி ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற விசாலாட்சி, காலஞ்சென்ற அன்னம்மா, கார்த்திகேசு(ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்ற சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சுப்பிரமணியம் மற்றும் கமலாம்பிகை, காலஞ்சென்ற வைத்திலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கனகவரதன்(வரதன்), பிரசாந்தி(சாந்தி), ஜனகவரதன்(ஜனகன்), நிர்மலா(தான்யா), பிரதீபா, சத்யா(இந்திரா), சத்தியன், காலஞ்சென்ற நிரோஷன், பிரதீபன், பிரசாந்த், திவ்யா, பிரியா, தர்சன், ஜனா, பிரதாப், கீர்த்திகா, விநோத், சயன், ரம்யா, ஜானுஜா, சஞ்ஜே, சாமின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

றக்சனா, கவின், நேகா, அஜனிகா, ஆரூன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Notes:

Proof of vaccination and identification is required. There will be no capacity limit and all guests are welcome to attend the funeral service. A mask or face covering along with signing in for contact tracing is still required.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ராணி - மகள்
தில்லைநாதன் - மகன்
பாலன் - மகன்
லோகன் - மகன்
தேவன் - மகன்
தேவி - மகள்
நாதன் - மகன்

Photos

No Photos

Notices