அமரர் பராசக்தி கணபதிப்பிள்ளை
இறப்பு
- 19 NOV 2021
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மாவின் ஆத்மா இறைவன் திருப்பாதம் சென்றடைய கண்ணீர்ப்பூக்களை காணிக்கையாக செலுத்துகிறோம்.அவர் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute