திருமதி பராசக்தி கணபதிப்பிள்ளை
இறப்பு - 19 NOV 2021
திருமதி பராசக்தி கணபதிப்பிள்ளை 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Parasakthy Kanapathipillai
2021

மீளாத் துயில் கொள்ளும் இராணி அக்காவின் நான்காவது குழந்தை ஆகிய பராசக்தி அம்மா சாயுச்சியப்பேறு அடைய இறைவனை வேண்டுகிறோம். 💐 மீளாத் துயரில் இருக்கும் அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவன் ஆறுதல் அளிக்க வேண்டுகிறோம். ஓம் சாந்தி🙏🏾

Write Tribute