 
                    
            அமரர் பராசக்தி பசுபதிப்பிள்ளை
                    
                            
                வயது 84
            
                                    
             
        
            
                அமரர் பராசக்தி பசுபதிப்பிள்ளை
            
            
                                    1936 -
                                2021
            
            
                புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Parasakthi Pasubathipiilai
            
            
                                    1936 -
                                2021
            
         
                            சொந்தங்கள் கூடி சோகத்தை பகிர்ந்து கொள்ள மார்புதட்டி கவலைகளை கொட்டித் தீர்க்க பந்தங்கள் பிடித்து இரத்த பந்தங்கள் சுற்றிநிற்க முடியாத சூழலை தந்த கோர்ணாவிற்கு இடி வராதோ ஐயா தாய்க்கு நிகர் இவ்வுலகில் ஏதுமில்லை பெற்றதாயின் இழப்பால் துயர்கொள்ளும் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து அன்னையின் ஆன்மா சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்
Write Tribute
     
                     
            
My Depest Sympathies Accka Rest in peace.