Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 AUG 1936
இறப்பு 01 FEB 2021
அமரர் பராசக்தி பசுபதிப்பிள்ளை
வயது 84
அமரர் பராசக்தி பசுபதிப்பிள்ளை 1936 - 2021 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப்(பெருங்காடு) பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி பசுபதிப்பிள்ளை அவர்கள் 01-02-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் பூரணம் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான மருதப்பு காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஶ்ரீசேகரன்(ஜேர்மனி), பிறேமலேகா(பிரான்ஸ்), சொர்ணவதனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நாகரத்தினம், சிவபாக்கியம்(கனடா ), காலஞ்சென்ற சந்திரகோபால் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கண்ணையா, மங்களாதேவி, பொன்னம்மா, செல்லத்துரை, அன்னமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பத்மாவதி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி, சர்வதயாளன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

மயூரன், கார்த்திகா- சன்ஜீ, நிர்சிகா, பிரசாந், விஜிதா-குகராஜா, விஜயகாந்தன்- சுகன்யா, வினோதா- கிருஷாந்தன், விஜிகரன்- அபிநயா,விஜயதாஸ்- பிரசாந்தி, விஜயரூபி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ரிஷ்மிகா, அஷ்விகா, கவிநாஷ், சஷ்வின், வைஷ்னவி, சம்யுக்தா, அனிஷா, ஆதி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Ile de France மாகாணத்தில் நிகழும் பொதுமுடக்க அமுல்படுத்தலின் காரணமாக நேரடி அஞ்சலி நிகழ்வுகள் குடும்ப உறவுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், இணையத்தளம் ஊடாக நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணையத்தளம் ஊடாக இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோர் தயவு செய்து கீழ்கண்டஇணைப்பை 11/02/2021 வியாழக்கிழமை நிகழ்வுகளின் நேரடி ஓளிபரப்பின் போதுஉபயோகிக்கவும்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்