யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அம்பாந்தோட்டை தங்காலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி நிர்மலராஜா அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு கனிஷ்ட புத்திரியும், செல்லையா, குலமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நிர்மலராஜா அவர்களின் பாசமிகு துணைவியும்,
பிரதீபன்(லண்டன்), கௌசல்யா(கொழும்பு), பிரசாந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஷோயீ, உமாசுதன், சஞ்சுதா ஆகியோரின் அன்புமிகு மாமியாரும்,
ஜஸ்மின், ஐய்ரஸ், ஜூட் ஆகியோரின் அன்புமிகு பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான, ஞானம், கண்மணி, வேலாயுதம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரதிமலர், காலஞ்சென்றவர்களான விஜயராஜா, குலசிங்கம், நவரட்ணராஜா, செல்வராஜா, தனலக்ஷ்மி தேவி, இரட்ணராஜா, தேவ சுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
It is with profound sadness that we announce the peaceful passing of Mrs. Parasakthi Nirmalarajah on Thursday, 2 July 2026.
Born in Ezhalai West, Jaffna, and later residing in Colombo, Tangalle and London, she was the beloved youngest daughter of the late Mr. Subramaniam Arumugam and Mrs. Chellachchi Arumugam, and the cherished daughter-in-law of Mr. Murugesu Chelliah and Mrs. Kulamani Chelliah.
She was the devoted wife of Mr. Nirmalarajah.
The dearly loved mother of Pratheepan (London), Howshalya (Colombo), and Prashanthan (London).
The beloved mother-in-law of Zoe, Umasuthan, and Chanchutha.
She was the treasured grandmother of Jasmine, Jirus, and Jude.
She was the beloved sister of the late Gnanam, Kanmani, Velayutham, and Krishnamoorthy.
She was also the beloved sister-in-law of Rathimalar, and the late Vijayarajah, Kulasingam, Navaratnarajah, Selvarajah, Dhanalakshmi Devi, Ratnarajah, and Deva Sundari.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Thursday, 16 Jul 2026 10:30 AM - 2:15 PM
- Thursday, 16 Jul 2026 2:30 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +442039528718
- Mobile : +447376593429
- Mobile : +94706888427
- Phone : +94773419240
- Mobile : +447850518765