Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 AUG 1932
இறப்பு 31 MAR 2024
திருமதி பராசக்தி மாணிக்கவாசகர்
வயது 91
திருமதி பராசக்தி மாணிக்கவாசகர் 1932 - 2024 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி மாணிக்கவாசகர் அவர்கள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,

கலையரசி, காலஞ்சென்ற கமலாசினி, சந்திரவாசன், அருள்வாசன், எழிலரசி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேந்திரராஜா, சிவனேசன் மற்றும் பவானி, அலோசியஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயம்ராஜ், அஸ்வனித்தா, சங்கீதா, சாருமதி, நிருமதி, சாரங்கன், வைஷ்ணவி, வினோத், டெனிஷ், டெசி, டெறிக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:-Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திரவாசன் - மகன்
எழிலரசி - மகள்

Summary

Photos

Notices