யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Nittedal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி சந்திரசேகரன் அவர்களின் நன்றி நவிலல்.
விருட்சம் போல் இருந்த உறவில் விழுதுகள் போல் நின்ற நினைவுகளை நினைவுகூர்ந்து, அவரவர் தம் அனுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவித்த அனைவருக்கும் மற்றும் மலர்வளையங்கள், மலர்க்கொத்துக்கள் கொண்டு அஞ்சலி செலுத்திய அன்பர்களுக்கும், இவ் நிகழ்வில் உதவிக்கரம் நீட்டி, பங்கேற்று சிறப்பித்த அன்பர்கள் அனைவருக்கும் மக்கள் தயாளன், ஜெயாஞ்சலி, அனுஷாஞ்சலி, மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் மிக்க தாழ்மையுடன் நன்றி கூறுகின்றோம்.