கண்ணீர் அஞ்சலி
Late Pararajasingam Nethaji
1965 -
2021
எனது அண்ணன் தயாளனுடன் கொக்குவில் இந்துக்கல்லூரியில் பிடித்தவர் என எண்ணுகின்றேன்,அண்ணனும் ஜேர்மனி Dueren இல் வாழ்ந்து சென்ற ஆண்டு இயற்கையெய்திவிடடார் ,நம்மைப்போலவே நீங்களும் நேதாஜியை இழந்து துயரில் வாடுவீர்கள்,உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்,நேதாஜி ஆத்மா சாந்தியடைக்க!
Write Tribute