Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 18 APR 1965
மறைவு 11 MAY 2021
அமரர் பரராஜசிங்கம் நேதாஜி (அன்ரன்)
வயது 56
அமரர் பரராஜசிங்கம் நேதாஜி 1965 - 2021 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kassel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பரராஜசிங்கம் நேதாஜி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி- 30-04-2022

1வதுஆண்டு நினைவு மலர்

ஆண்டொண்று கடந்தாலும்
அப்பா உன் நினைவு மறக்கவில்லையே..
அப்பா உன் அன்பைவிட உலகில் ஏதுமில்லை
அப்பா உன்னை பிரிந்த வலியைவிட கொடியதும் ஏதுமில்லை
  அப்பா நீ இருக்கும் வரை
தான் சொந்த பந்தம் எல்லாம்!
நீ பிரித்த பின் அனைவரும் மாறி விட்டனர் அப்பா!
நாங்கள் சோகமாக இருக்கும்
போது நீ உடலுடன் இல்லாவிட்டாலும்
உன் நினைவுகள் தான் ஆறுதலை
தந்து எங்களை வாழ சொல்லுது அப்பா !
அம்மாவிற்கும் எனக்கும் துணையாக இருந்து இருந்த
இடத்திலேயே இருந்து எங்களை
வழிநடத்தினீகளே அப்பா!
  என் அப்பா எப்படியாகவும் திரும்ப வந்துவிடமாட்டீர்களா
என்று எம்மனதும் தேடுகின்றது
இளம் வயதில் இழந்து விடக்கூடாத சொத்து
இன்னும் எம்மோடு இருந்திருக்கலாம் சிலகாலம் அப்பா 
என்னேரமும் எங்களுக்கு அறிவாகவும் ஆற்றலாகவும்
இருந்து வழிநடத்துங்கள் அப்பா!

உங்கள் நினைவுடன் உணர்வுடன் வாழும்
மகள்- நேனுஜா
மனைவி- றஞ்ஜினி

தகவல்: மனைவி, மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 17 May, 2021