1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பரராஜசிங்கம் நடராஜசிங்கம்
வயது 71

அமரர் பரராஜசிங்கம் நடராஜசிங்கம்
1951 -
2022
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பரராஜசிங்கம் நடராஜசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:01/10/203.
ஆளாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்ட எங்கள்
அன்புத் தெய்வமே
ஆண்டு ஒன்று
கடந்தாலும் உங்கள் நினைவுகளை
நிதம் நிதம் நெஞ்சில் நினைத்து கண்ணீர்
சொரிவதைத் தவிர எம்மால் ஏதும் செய்ய
முடியவில்லையே அப்பா
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உங்கள் நினைவுகள் சுமந்து
உங்கள் வழியில் நாம் என்றும் பயணிப்போம்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
ஓம் சாந்தி..!ஓம் சாந்தி..!ஓம் சாந்தி..!
தகவல்:
குடும்பத்தினர்