யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் நடராஜசிங்கம் அவர்கள் 12-10-2022 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற Dr. தாமோதரம்பிள்ளை, கற்பகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரோகினி அவர்களின் அன்புக் கணவரும்,
கஸ்தூரி, சுதாகர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நோயல் அவர்களின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற யோகராசசிங்கம், சிவராசசிங்கம், காலஞ்சென்றவர்களான கோகிலம், யுவராசசிங்கம் மற்றும் பவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவளம், பெனிற்றா, சரவணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கேசவன், லீலா, பவானி, சகஸ், காலஞ்சென்ற சுசிலா, தாரணி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சிவானந்தன், இராஜசிங்கம் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோரின் சகலனும்,
இராஜேஸ்வரி, பத்மராணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Oct 2022 2:30 PM - 3:00 PM
- Sunday, 16 Oct 2022 2:30 PM - 3:00 PM
- Monday, 17 Oct 2022 2:30 PM - 3:00 PM
- Tuesday, 18 Oct 2022 2:30 PM - 3:00 PM
- Wednesday, 19 Oct 2022 2:30 PM - 3:00 PM
- Thursday, 20 Oct 2022 10:45 AM - 11:45 AM
- Thursday, 20 Oct 2022 1:30 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details