
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Paranthaman Murugiah
1951 -
2024

எனது பள்ளித்தோழன் பரந்தாமனின் மறைவு எனக்கு ஆறாத்துயரை தருகிறது.அவரது துணைவியார் தனபாலினி அவர்களிற்கு ஆறுதலையும் பரந்தாமன் அவர்களின் இழப்பை தாங்கிக்கொள்ள வேண்டிய மனவலிமையும் வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Write Tribute
அன்னாருடன் பழகிய நினைவுகள் என்றும் என் நெஞ்சில்! குடும்பத்தாருடன் துயர்பகிர்கிறேன்! R.I.P ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்! சாந்தி! சாந்தி! சாந்தி! ☀️