Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 04 AUG 1951
இறைவன் அடியில் 03 APR 2024
திரு பரந்தாமன் முருகையா 
வயது 72
திரு பரந்தாமன் முருகையா  1951 - 2024 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட பரந்தாமன் முருகையா அவர்கள் 03-04-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகையா, அன்னம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற குமாரசுந்தரம், தர்மவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனபாலினி அவர்களின் பாசமிகு கணவரும்,

கிருபாகரன்(இலங்கை), காலஞ்சென்ற நகுலேஸ்வரன், மகேஸ்வரன்(இலங்கை), கெங்காதரன்(ஜேர்மனி), விஜயலக்‌ஷமி(இலங்கை), அனந்தலக்‌ஷமி(இலங்கை), ராஜலக்‌ஷமி(கனடா), ராஜேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேன்மொழி(இலங்கை), விக்னராஜா(லண்டன்), யோகசுந்தரி(லண்டன்), நர்மதா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தனபாலினி - மனைவி
விக்னராஜா(விக்கி) - மைத்துனர்
கெங்காதரன் - சகோதரன்
ராஜலக்‌ஷமி - சகோதரி
ராஜேஸ்வரி - சகோதரி
கிருபாகரன் - சகோதரன்
மகேஸ்வரன் - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices