கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சகோதரன் பரந்தாமனின் பிரிவுச் செய்தி அறிந்து மனம் வருந்துகிறோம். குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களும், கண்ணீர் அஞ்சலியும்! பரந்தாமனின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறோம்! 💐🙏
- ஜெகதீசன் & குடும்பத்தினர்
Write Tribute
அன்னாருடன் பழகிய நினைவுகள் என்றும் என் நெஞ்சில்! குடும்பத்தாருடன் துயர்பகிர்கிறேன்! R.I.P ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்! சாந்தி! சாந்தி! சாந்தி! ☀️