1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பரஞ்சோதி ரவிச்சந்திரன்
வயது 53

அமரர் பரஞ்சோதி ரவிச்சந்திரன்
1969 -
2022
வரணி வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Romainmôtier-Envy ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பரஞ்சோதி ரவிச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-11-2023
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே
எங்கள் குலதெய்வமே.!
ஆண்டு ஒன்று கரைந்தோடிய போதும்
உம் நினைவு எம்மைவிட்டு அகலவில்லை
காலத்தால் எமை விட்டு நீர்
பிரிந்தாலும் உம் நினைவு
எமை விட்டுப் பிரியவில்லை
நாம் இங்கே தவித்து நிற்க
எமை விட்டுப் போன தெங்கேயோ?
நாம் நெடுந்தூரம் விட்டு விட்டோம்
எங்கள் இதயமதில் உம் பாச தீபம்
இறுதி வரை ஒளி வீசிக் கொண்டே இருக்கும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
மனைவி, பிள்ளைகள்