Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 02 SEP 1969
ஆண்டவன் அடியில் 07 DEC 2022
அமரர் பரஞ்சோதி ரவிச்சந்திரன்
வயது 53
அமரர் பரஞ்சோதி ரவிச்சந்திரன் 1969 - 2022 வரணி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Romainmôtier-Envy ஐ வதிவிடமாகவும் கொண்ட பரஞ்சோதி ரவிச்சந்திரன் அவர்கள் 07-12-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பரஞ்சோதி சிவாரோக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், சதாசிவம் நேசரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அபினன், அகிந்தன், அஜித்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-

Route du Dîme 5,
1323 Romainmôtier,
Switzerland

தகவல்: மனைவி,பிள்ளைகள் மற்றும் நண்பர்கள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

பாஸ்கரன் - சகோதரன்
ஞானம் யாழினி - சகோதரி
யாழ்வேந்தன் - சகோதரன்
யோகேஸ்வரி - மனைவி
பாலா - உறவினர்
கண்ணன் - உறவினர்
தீபன் - உறவினர்

Photos

No Photos

Notices