Clicky

பிறப்பு 11 APR 1939
இறப்பு 08 APR 2026
திரு கந்தையா பரஞ்சோதி
முன்னாள் கொத்தணி அதிபர் - பூநகரி, பரந்தன்
வயது 86
திரு கந்தையா பரஞ்சோதி 1939 - 2026 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kandiah Paransothy
1939 - 2026

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுலகெய்திய அன்பிற்கும் மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய பெருந்தகை.. ஆசிரியராய் அதிபராய். கொத்தணி அதிபராய் பலபதவிகளை வகித்து. தம்மாலியன்ற தொண்டாற்றியவர்.. சமூகப் பற்று நிறைந்தவர். உறவுமுறை சொல்லி உறவு கொண்டாடுவதில் வல்லவர். பல தலை சிறந்த கல்வியாளர்கள் உருவாக்க த்திற்கு வழிகாட்டி யாகத் திகழ்ந்தவர். அவரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றேன்.. ஓய் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏🙏🙏

Write Tribute