Clicky

பிறப்பு 11 APR 1939
இறப்பு 08 APR 2026
திரு கந்தையா பரஞ்சோதி
முன்னாள் கொத்தணி அதிபர் - பூநகரி, பரந்தன்
வயது 86
திரு கந்தையா பரஞ்சோதி 1939 - 2026 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் காணிக்கை 09 APR 2026 France

ஆசை ஐயாவே உமது எதிர்காலம் நோக்கிய தூரநோக்கபார்வையில் அண்ணன் (சகலன்+மைத்துணி)குடும்பமும் தழைத்தோங்கி வளர காலத்தால் நீங்கள் செய்த உதவியை காலமும் எண்ணி எண்ணி நினைத்திருந்த வேளையில் உங்கள் கல்வி பணியில் நீங்கள் உருவாக்கிய மாணவர்கள் சிலரையும் நான் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்த வேளையில் அவர்கள் உங்கள் கண்டிப்பும் கருணையும் தங்களை ஆரோக்கியமான மனிதர்களாக உருவாக்க உதவியதாக சொல்லி புளகாங்கிதம் அடையும் போது எனக்கு அந்த கொடுப்பினை கிடைக்க இல்லை என கவலைப்பட்டேன் ஆனால் உங்களை கனடாவில் சந்தித்து ஆறுதல் அடைந்தேன் காலங்கள் கடந்தன காலனின் கைகளில் எங்கள் ஆசை ஐயா அவர் இருக்கும் இடம் எங்கும் கலகலப்பு இருக்கும் ... ஆசை ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்தனை செய்வதுடன் குடும்பத்தினருடன் பிரிவு துயரை பகிர்ந்து கொள்கின்றோம் 🙏 🙏 🙏 🥀 🥀 🥀