Clicky

பிறப்பு 11 APR 1939
இறப்பு 08 APR 2026
திரு கந்தையா பரஞ்சோதி
முன்னாள் கொத்தணி அதிபர் - பூநகரி, பரந்தன்
வயது 86
திரு கந்தையா பரஞ்சோதி 1939 - 2026 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kandiah Paransothy
1939 - 2026

அமரர் உயர் திரு கந்தையா பரம்சோதி(ஓய்வுபெற்ற கொத்தணி அதிபர்) அவர்கள் நல்ல பண்புள்ள மனிதநேய மாண்புடை மனிதர்.பல்லாயிரம் மாணவர்களை செதுக்கிய மகா சிற்பி.எப்பொழுதும் பொதுநோக்க சிந்தனைகளோடு பணியாற்றும் செயல் வீரர். தாயகத்திலும்,கனடாவிலும் அளப்பரியபணிகளை தன் இனஉணர்வோடும்,மொழியுணர்வோடும் அரும்பணியாற்றினார்.அதிபரின் இழப்பை என்றுமே ஈடுசெய்ய முடியாது.இவரின் துணைவியார்,மற்றும் குடும்பத்தினர்க்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்! ஆத்மா சாந்திக்காக இறைவனை வணங்குகின்றோம்!ஓம்சாந்தி! ஓம்சாந்தி!!ஓம் சாந்தி!!!

Tribute by
சண் ஆசிரியர் குடும்பம்(Shan Master)
கனடா தமிழ்க் கல்லூரி ரொறன்ரோ,கனடா ஐயனார் ஆலயம் ரொறன்ரோ
Canada
Write Tribute