Clicky

பிறப்பு 11 APR 1939
இறப்பு 08 APR 2026
திரு கந்தையா பரஞ்சோதி
முன்னாள் கொத்தணி அதிபர் - பூநகரி, பரந்தன்
வயது 86
திரு கந்தையா பரஞ்சோதி 1939 - 2026 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

M Neminathan & family, London 09 APR 2026 United Kingdom

தன்னைச் சுற்றியிருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அண்ணரின் மறைவு தாங்கமுடியாத்து. பல்துறை நிபுணர் ; 1960 - 1970 களில் புங்குடுதீவின் கால்பந்து விளையாட்டு வீரர் . ( Eastern Sports Club ) . மண்ணின் மைந்தரை நாம் என்றும் நினைவு கொள்வோம். எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.