RIP Late Sivalingam (Iya)! (Former TESOC Employee and Senior member of TESOC Seniors Mrs. Rasamany’s (Amma’s) beloved Husband! ஆழ்ந்த இரங்கல்கள்! (கனடா தமிழீழச்சங்கத்தின் ) TESOC இன் முன்னால் ஊழியரும், TESOC மூத்தோர் மேம்பாட்டுக் கழகத்தின் நீண்டகால மூத்த உறுப்பினர் இராசமணி அம்மாவின் அன்புக் கணவருமான சிவலிங்கம் ஐயாவின் மறைவுச்்செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது! ஆற்ற முடியாத இந்தப் பெரும் கொடும் இழப்பின் துயரிலிருந்து இராசமணி அம்மாவும் குடும்பத்தினரும் மீள வேண்டுகின்றோம்! இணை பிரியாத இணையராக இணைந்து ஆற்றிய நல்லறங்களின் அழகிய நினைவுகள் வலி சுமக்கும் இந்நாட்களில் இராசமணி அம்மாவிற்கு தேற்றம் தர வேண்டுகின்றேன்! ஆழ்ந்த இரங்கல்கள்! Rest In Peace! TESOC மூத்தோர் சார்பிலும், TESOC ஊழியர்கள் சார்பிலும், கனடாத் தமிழ்ச் சமூகம் உள்ளிட்ட TESOC பயனாளர்கள் சார்பிலும்
Our condolences to Siva uncle's family