யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், புரூனை பொட்சுவானாவை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பரமு சிவலிங்கம் அவர்கள் 20-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பரமு, தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நாகலிங்கம், இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயசங்கர்(கனடா), உதயசந்திரன்(பிரித்தானியா), வதனி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வி, கவிதா, சிறீகணேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷ்ணன், லக்சுமன், செந்தூரன், கபிலன், கார்த்திக், அபிராமி ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, கிருட்ணபிள்ளை மற்றும் இலட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, கணபதிப்பிள்ளை, நடராசா மற்றும் கமலாதேவி, கமலாம்பிகை, நவரத்தினராசா ஆகியோரின் மைத்துனரும்,
இளங்கோ, பொன்மகள், இளவழகன், இளஞ்சேரன், இளஞ்சென்னி, இளம்வழுதி, இளவரசன், செந்தாமரை, மணிவண்ணண், பொற்செல்வி, பரந்தாமன், துளசி, சாரங்கன், தனலட்சுமி, ரவீந்திரன், சிவகுமார், பஞ்சலிங்கம், ராமகிருஷ்ணன், விஜயலட்சுமி, காந்தரூபன், மனோகரன், கல்யாணி, பிரபாகரன், கவிதா, வனிதா, முகுந்தன், வான்மதி, தனரூபன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Paramu Sivalingam was born in Puloly South, lived in Brunei, Botswana, and Toronto, Canada and passed away peacefully on Sunday 20 February 2022.
He is loving Son of late Paramu and late Thangammah and son-in-law of late Nagalingam and late Luxmipillai.
Loving husband of Rasamani,
Father of Uthayashangar(Canada), Uthayachandran(UK) and Vathany(USA).
Loving father-in-law of Selvi, Kavitha and Sriganeshan.
Loving Grandfather of Krishnan, Lakshman, Senthuran, Kabillan, Karthik and Abhirami.
Loving Brother of late Kanagamma, late Krishnapillai and Luxmipillai.
Loving Brother in law of late Ponniah, late Kanapathipillai, Kamalawathy, late Nadarajah, Kamalambikai and Navaratnarajah.
Loving Uncle of Elango, Ponmagal, Ilavalagan, Elancheran, Elanchenny, Ilamvaluthy, Ilavarasan, Senthamarai, Manivannan, Potchelvi, Paranthaman, Thulacy, Sarangan, Thanaluxmi, Raveendran, Sivakumar, Panchalingam, Ramakrishnan, Vijayaluxmi, Kantharuban, Manoharan, Kalyani, Prabakharen, Kavitha, Vanitha, Muhunthan, Vaanmathy and Thanaruban.
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Saturday, 26 Feb 2022 6:00 PM - 9:00 PM
- Sunday, 27 Feb 2022 1:30 PM - 2:00 PM
- Sunday, 27 Feb 2022 2:00 PM - 3:30 PM
- Sunday, 27 Feb 2022 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our condolences to Siva uncle's family