மரண அறிவித்தல்
மலர்வு 30 JUN 1937
உதிர்வு 06 OCT 2021
அமரர் பரஞ்சோதி சாம்பசிவமூர்த்தி (மலர்)
வயது 84
அமரர் பரஞ்சோதி சாம்பசிவமூர்த்தி 1937 - 2021 கல்முனை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

அம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரஞ்சோதி சாம்பசிவமூர்த்தி அவர்கள் 06-10-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், சிசுபாலபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட மருமகளும்,

காலஞ்சென்ற Dr. சிசுபாலபிள்ளை சாம்பசிவமூர்த்தி அவர்களின் அருமை மனைவியும்,

பேராசிரியர் கலாநிதி சாம் தியாகலிங்கம்(பொஸ்டன் பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா), பரிமளாதேவி சங்கர்(பிரித்தானியா), சுமதினிதேவி பிரதீபன்(பிரித்தானியா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

கலாநிதி அருந்ததி குமாரசுவாமி தியாகலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), சங்காரவேல் சங்கர்(பிரித்தானியா), சிதம்பரபிள்ளை பிரதீபன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெகராஜசேகரம்(பிரித்தானியா), துரைராஜசிங்கம்(கனடா), குமாரகுலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற திருச்செல்வராஜா, சந்திரசேகரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரட்னேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான நவரெட்ணராஜா, புவிராஜசிங்கம், தருமகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr. நட்டாஷா திவ்யா(ஐக்கிய அமெரிக்கா), யாகுல் கணேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), அரன் கஜன்(ஐக்கிய அமெரிக்கா), சிவகரன்(பிரித்தானியா), செந்தூரன்(பிரித்தானியா), றிதன்(பிரித்தானியா), றிஷன்(பிரித்தானியா), தீப்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

Live Link: Click Here
Login / Order ID: 111489
Password: uvehajqe

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: Dr. சாம்பசிவமூர்த்தி குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சாம் தியாகலிங்கம் - மகன்
பரிமளாதேவி - மகள்
சங்கர் - மருமகன்
சுமதினிதேவி - மகள்
பிரதீபன் - மருமகன்
குமாரகுலசிங்கம் - சகோதரன்
சந்திரசேகரம் - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Thurairajahsingam & Family From Canada.

RIPBOOK Florist
Canada 11 months ago

Summary

Photos

No Photos

Notices