5ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
16 JUN 1930
இறப்பு
13 MAY 2020
அமரர் தம்பிராசா பரமேஸ்வரி
வயது 89

அமரர் தம்பிராசா பரமேஸ்வரி
1930 -
2020
உரும்பிராய் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
-
16 JUN 1930 - 13 MAY 2020 (89 வயது)
-
பிறந்த இடம் : உரும்பிராய் கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : திருநெல்வேலி, Sri Lanka Markham, Canada
Tribute
15
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், முடமாவடி, திருநெல்வேலி பால்பண்ணை வீதி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிராசா பரமேஸ்வரி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா 5 ஆண்டுகள்
கரைந்ததம்மா உன் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு
அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீயம்மா!
அன்று எங்கள் அழுகையின்
அர்த்தம் புரிந்த அகராதி
புத்தகம் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு
தவிக்கின்றோம் கேட்கவில்லையாம்மா!
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் உன்னை போன்று அன்பு
செய்ய யாரும் இல்லையம்மா இவ் உலகில்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
உரும்பிராய் கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Thu, 14 May, 2020
நன்றி நவிலல்
Wed, 10 Jun, 2020
Request Contact ( )

அமரர் தம்பிராசா பரமேஸ்வரி
1930 -
2020
உரும்பிராய் கிழக்கு, Sri Lanka