Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUN 1930
இறப்பு 13 MAY 2020
அமரர் தம்பிராசா பரமேஸ்வரி 1930 - 2020 உரும்பிராய் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், முடமாவடி, திருநெல்வேலி பால்பண்ணை வீதி,   கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா பரமேஸ்வரி அவர்கள் 13-05-2020 புதன்கிழமை அன்று கனடா Markham இல்  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

லோகநாயகி(ராசாத்தி- கனடா), லோகநாதன்(ஜேர்மனி), காலஞ்சென்ற லோகேந்திரராஜா, பரமநாதன், காலஞ்சென்ற ஜெயநாயகி(ஜெயா), கலாநாயகி(செல்வா- ஜேர்மனி), சண்முகநாதன்(ரஞ்சன்- ஜேர்மனி), யோகநாதன்(ரகு- கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசதுரை, மதியாபரணம், பாலசிங்கம் மற்றும் தருமலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான கண்மணி(கனடா), துரைராஜா மற்றும் அழகரட்னம்(ஜேர்மனி), கனகபூரணம்(கிளி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்(கனடா),  சந்திராதேவி(ஜேர்மனி) மற்றும் ரகுநாதன்(ரகு- கனடா), புஸ்பராஜா(ஜேர்மனி), நளாயினி(ஜேர்மனி), அனுஷியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சோதி மற்றும் மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற நடராசா(கனடா), பரமேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற கனகரத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திலீபன்- புனிதா, பிரதீப்- ஜெயவதனா, பிரசுதா- சுதாகரன், நர்மதன்- கயபனா, பிரசாந்தி- லலீசன், மலர்விழி- காண்டீபன், சஞ்சீவன், ரஜீவன்- சங்கீதா, கிருஷியன், அனேஷ், தனேஷ், சந்தியா, சேயோன், யதுஷன், அஞ்சலன், லக்ஸிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லஸ்வந்தி, அஸ்வின், பவீர்னா, நேசா, சயானா, அஷ்னா, அருண், ஸ்ரீமன், லவீனா, அபிஷ்னா, ருத்ரா,  அஷ்விகா, கிருஷிவ், கவிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் மிகக்குறைந்த குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும். 

தகவல்: குடும்பத்தினர்