அமரர் பரமேஸ்வரி செல்லத்தம்பி
(பரமி)
வயது 91
அமரர் பரமேஸ்வரி செல்லத்தம்பி
1933 -
2025
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் ஆசை மாமியே .... பிரிவு நம்மைப் பேதலிக்கச் செய்யும்.
அதிலும் அன்பின் பிரிவு ஆற்ற முடியாதது.
அது எப்படியோ இந்தப் பிரிவென்ற சொல்லுக்கு
போராடும் இடமாக நெஞ்சமே அமைகிறது.
🙏💐💐💐🙏
Write Tribute