Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 21 DEC 1933
விண்ணில் 28 APR 2025
அமரர் பரமேஸ்வரி செல்லத்தம்பி 1933 - 2025 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொக்குவில், ஜேர்மனி Leverkusen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி செல்லத்தம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆருயிர் தாயே.....
இப்பூமியில் - நீங்கள்
இல்லை என்பதை எண்ணும்போது....
இடிந்து எரியுது இதயம்.....!!!

அன்பு பொங்கும் உம் அழகு முகத்தை
இனி நாங்கள் என்று காண்போம்?
அம்மா! என்று நாங்கள் யாரை அழைப்போம்?

காலத்தால் எம்மைப் பிரிந்து
 கண்களில் நீர் மல்க வைத்து
 நாம் இங்கே தவித்து நிற்க
 எம்மை விட்டுப் போனதெங்கே?

ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டு பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 30 Apr, 2025