Clicky

பிறப்பு 13 DEC 1928
இறப்பு 27 JUL 2026
திருமதி பரமேஸ்வரி நாகரத்தினம்
இளைப்பாறிய ஆசிரியை, பாமன்கடை ராமகிருஷ்ண வித்தியாலயம், பழைய மாணவி, யாழ் வேம்படி மகளிர் கல்லூரி, சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரி
வயது 97
திருமதி பரமேஸ்வரி நாகரத்தினம் 1928 - 2026 நல்லூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மாவின் ஆன்மா அமைதியாக ஆண்டவன் மடியில் இளைப்பாற ஆண்டவனிடம் எமது மனம் உருகிய வழிபாடுகள். She is one of the strong and resilient persons who inspired me whom I met when I was in 20s "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையு தெய்த்துள் வைக்கப்படும்" முற்றுமுழுதாகப் பிள்ளைகளின் நலன் கருதியே அவவின் வாழ்க்கை இளமையிலும் முதுமையிலும் சுழன்று கொண்டிருந்தது. அதேபோல் அவரின் பிள்ளைகளும் கண்ணை இமை காப்பது போல் இறுதி நேரம் வரை பார்த்துக்கொண்டார்ககள். அவர்களுக்கு இது ஒரு பேரிழப்பு. வழிபாடுகளுடனும் அம்மாவின் நல்ல நினைவுகளுடனும் கடந்து செல்ல கடவுளின் அருளும் இயற்கையின் அணைப்பும் கிட்டுமாக. அம்மா ஆண்டன் மடியில் இளைப்பாற ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute