Clicky

பிறப்பு 05 NOV 1938
இறப்பு 21 JAN 2021
அமரர் பரமேஸ்வரி முருகேசபிள்ளை 1938 - 2021 நயினாதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Parameswary Murugaesapillai
1938 - 2021

வானகத்து தெய்வமே வளி காட்டும் உட் பொருளே உழன்றேன் சலித்தேன் உளம் உருகி வேண்டுகின்றேன் தொழுதேன் உன் பாதம் துயர் துடைக்க வாராயோ நாகேஸ்வரித் தாயே நான் வாழ்ந்த காலம் போதும் என்று புது உலகம் போவதற்கு விடை பெறுதல் போல் கைதொழுத காட்சி கண் மறையும் முன்னே அம்மா நீ மறைந்த தேனோ. உங்கள் பிரிவால் துயருறும் இரத்தினராசா குடும்பம். ஒம் சாந்தி ஒம் சாந்தி ஒம் சாந்தி

Write Tribute

Tributes