

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி முருகேசபிள்ளை அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சி.நாகமுத்து, நாகலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை, கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரேஸ்வரி(கனடா), நகுலேஸ்வரி, நித்தியேஸ்வரி(கனடா), நகுலேஸ்வரன்(லண்டன்), சர்வேஸ்வரி(பிரான்ஸ்), பாலேஸ்வரி, சத்தியேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற முருகதாஸ் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
முன்னைநாதன்(பொறியியலாளர்- கனடா), அம்பிகைபாகன்(ஓய்வுநிலை கிராம அலுவலர்), கனகானந்தர்(கனடா), கிருபானந்தா(பிரான்ஸ்), வரதன்(லண்டன்), விஜயலட்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சி.நா. முத்தையா, சி.நா. மதியாபரணம், சி.நா. சண்முகநாதன் மற்றும் சி.நா. நாகராசா, காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் கனகாம்பிகை(கனடா), காலஞ்சென்ற ஜெதாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இலக்குமி அம்மா, யோகம்மா மற்றும் தங்கம்மா, அமிர்தவல்லி மற்றும் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, சந்திரசேகரம், பரமலிங்கம், கணபதிப்பிள்ளை, சுப்பிரமணியம், கதிரவேற்பிள்ளை(முன்னாள் நீதவான்), பரராசசிங்கம், நாகரத்தினம் மற்றும் சரஸ்வதி(ஓய்வுநிலை அதிபர்), சகாதேவன்(ஓய்வுநிலை விரிவுரையாளர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சவுந்தரம், சுந்தரேஸ்வரி, தில்லையம்பலம் மற்றும் கனகாம்பிகை நவசக்திதேவி, ஜெயராசா, சாரதாமணி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
செந்தூரன்- சஜிபா(கனடா), மேகலா- செந்தூரன் (கனடா), சர்மதா- சுதர்ஷனன்(கனடா), Dr.பார்த்திபன்- தனுஜா(ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீரங்கா(கிராம அலுவலர்)- நாகேஸ்வரன்(ஆசிரியர்), சட்டத்தரணி ஸ்ரீராகவன்- கம்சத்வனி, ஸ்ரீ சுகன்யா, கௌசிகா- வனஜன்(கனடா), அபிஷன்(கனடா), Dr. கிருஸ்திகா(லண்டன்), கிருசான்(லண்டன்), நிலானி, நிலக்சன்(பிரான்ஸ்), சாயகன், சயானி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஞ்சனா, ஆரியா, செழியன், அகிம்சன், ஆர்ஜவன், அக்சிவன், சிந்தூரா, அவிக்னன், சேனன், லக்ஸ்மி, அனுசிகா, அஸ்விகன், அக்சனா, வினிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.