Clicky

பிறப்பு 05 NOV 1938
இறப்பு 21 JAN 2021
அமரர் பரமேஸ்வரி முருகேசபிள்ளை 1938 - 2021 நயினாதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sothi Sellathurai Family. Denmark (ward no.8, Nainativu, Sri lanka) 22 JAN 2021 Denmark

எமது அயலில் பிறந்துவளர்ந்து எங்கள் சொந்த பந்தங்களுடன் உறவாடி நயினை மண்ணில் சிறப்புடனும் பெருமைப்படவும் வாழ்ந்த திருமதி பரமேஸ்வரி முருகேசபிள்ளை அவர்களின் மறைவுக்கு எமது குடும்பத்தின் இதயபூர்வமான இறுதி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்த்திப்போம்.

Tributes