Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 15 MAR 1941
மறைவு 13 FEB 2026
திருமதி பரமேஸ்வரி கமலேந்திரன்
பழைய மாணவி - யாழ். வேம்படி மகளிர் கல்லூரி(VGHS), ஓய்வு பெற்ற ஆசிரியை பாத்திமா மகளிர் கல்லூரி புத்தளம், கோணேஸ்வரா மகா வித்தியாலயம்- திருகோணமலை, யாழ் / இந்து மகளிர் கல்லூரி, கொட்டாஞ்சேனை மகா வித்தியாவயம்- கொழும்பு
வயது 84
திருமதி பரமேஸ்வரி கமலேந்திரன் 1941 - 2026 காரைநகர், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். களபூமி பாலாவோடை காரைநகரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், புத்தளம் திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கமலேந்திரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.