Clicky

பிறப்பு 19 NOV 1930
இறப்பு 18 OCT 2023
அமரர் பரமேஸ்வரி தியாகராஜா 1930 - 2023 மலேசியா, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
அன்பான றாணா அக்கா!
Late Parameswarie Thiagarajah
மலேசியா, Malaysia

பூரணமாக வாழ்வாங்கு வாழ்ந்து இன்று எங்களைவிட்டு பிரிந்து சென்றுவிட்டீர்கள். எங்கள் பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலிருநந்தே உங்கள் அரவணைப்பில் வாழ்ந்ததால் அவர்கள் நினைவில் ‘அம்மம்மா’வாகவே வாழ்கின்றீர்கள். நீங்கள அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. இருக்கும். இன்று பூரணமான வாழ்க்கை வாழ்ந்து ஈசனடி சேர்ந்துவிட்டீர்கள். பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் உங்களுக்குப் பேரானந்தத்தைத் தரட்டும். வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். நினைவுகள் கரைவதில்லை.

Write Tribute