
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Parameswari Thurai
1940 -
2020

என் அன்பு நிறைந்த ஆசை அம்மாவே அருகில் இருந்தும் உங்களின் கடைசி நிமிடங்களை கூட பார்க்க முடியாத பாவியாகிட்டேன் ...அம்மா.எப்பிறப்பில் காண்போம் இனி உங்களைப்போன்ற ஒரு தாயை.... என் சிறு வயதில் உங்களோடு பழகிய நினைவுகள் என் கண்முன்னே நிழற்படமாக......? ஆசை அம்மா உங்களை எப்படி மறக்க முடியும்... எங்கள் ஆசை அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ????

Write Tribute