
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Grindsted ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி துரை அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சீனிவாசகம், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சீனிவாசகம் துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிவபாக்கியம், கனகரட்னம், பத்மாவதி, சண்முகம், இராமநாதன், ஜெகதீஸ்வரிஇலங்கை), பாலசுந்தரம்(கனடா), இந்திராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மனோகர்(கண்ணன்- டென்மார்க்), மனோகரி(நோர்வே), ஜெயக்குமார்(டென்மார்க்), வசீகரி(அவுஸ்திரேலியா), சுதாகரி(சுதா), ஞானேஸ்வரி(சைலா), யோகேஸ்வரி(லீலா- டென்மார்க்) காலஞ்சென்ற குணசுந்தரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிறீஸ்வரன், கணேசலிங்கம், வினோதன், தர்மசீலன், பபிராம், பாலச்சந்திரன், கலாசக்தி, ரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அபிராமி, அபிர்நயா, அனூஸ்ஜெனா, செந்தூரி, கஸ்தூரி, செந்தூரன், மயூரி, ஜெனனி, ஜெனுசன், ஜெனி, வினோதினி, கிருஸ்னா, அர்ஜூன், சுயானா, மயூரன், அன்புநிலா, சூரியன், யசித்தா, விக்னராம், வேலன், கீர்த்திகா, வேந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வருண், கெவின், கிசோன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.