Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 DEC 1938
இறப்பு 07 JUN 2022
அமரர் இரத்தினம் பரமேஸ்வரி (Kipling பாக்கியம்)
வயது 83
அமரர் இரத்தினம் பரமேஸ்வரி 1938 - 2022 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் பரமேஸ்வரி அவர்கள் 07-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு கடைசிப் புதல்வியும், காலஞ்சென்ற செல்லையா, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா இரத்தினம்(பிரபல வர்த்தகர்- சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற முத்துதம்பி, தர்மலிங்கம், இராசம்மா, நடராசா, சொர்ணலிங்கம்(பொலிஸ் அதிகாரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மு. நல்லம்மா, த. நல்லம்மா(இலங்கை), காலஞ்சென்ற விசுவலிங்கம்(C.W.E Jaffna), தையல்நாயகி, பராசக்தி மற்றும் கமலாம்பிகை(கனடா), காலஞ்சென்ற தம்பிஐயா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அன்பழகன், காலஞ்சென்ற சச்சிதானந்தம்(பவா), அருளழகன்(குட்டி), ஆனந்தழகன்(ஆனந்தி- ஜேர்மனி), காலஞ்சென்ற அற்புதழகன்(மரியான் - ஜேர்மனி), ராஜகிருஷ்ணன்(ராசன்), புவனேஸ்வரன்(ஈஸ்வரன்), நாகேஸ்வரன்(பூபாலன்), மகேஷ்வரன்(ஸ்ரீ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தி, Diane, சரோஜாதேவி(கிளி), ராதிகா(ரதி), வதனா, வினோதினி(வினோ), சரோஜினி(சரோ), ராஜினி(ராஜி), திவ்வியபிறேமா(திவ்வியா) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற நடராசா, சிவராசா மற்றும் கிருஷ்ணன், விஜயலட்சுமி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

Keizzy, Winsle, Kasina, Natesa, Rohan, Mathura, Periyanth, Ajith, Amith, Anika, Anushia, Varsha, Rathisan, Ranujan, Harini, Lacsika, Shameetha, Savita, Sarvitha, Abishek, Thujana, Sinega ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Ahana, Layla, Jasmine ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Zoom meeting Link: Click Here
Meeting ID: 872 5522 9754
Passcode: 522549

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கிருஷ்ணன்   - மகன்
அன்பழகன்   - மகன்
அருளழகன் - மகன்
ஆனந்தழகன்   - மகன்
ராஜகிருஷ்ணன்(ராசன்) - மகன்
புவனேஸ்வரன்(ஈஸ்வரன்)   - மகன்
நாகேஷ்வரன்(பூபாலன்)   - மகன்
மகேஷ்வரன்(ஸ்ரீ)   - மகன்

Photos