

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond Hill ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 29-01-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசூரியர் வன்னிபம் வள்ளிநாயகி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சறோஜா, வனஜா, அஞ்சலா, ஜலஜா, ஈஸ்வரதாஸ், குகேந்திரன், யோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவதாஸ் அவர்களின் பாசமிகு சிறிய தாயாரும்,
லலிதா விஜயலக்ஷ்மி, கணேசலிங்கம், ஸ்ரீதரன், சிவதரன், ஜெகந்தி, தமிழினி, சித்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுஷன், சாருஜன், ஹீரா, லஷ்க்ஷாயினி, ஹிரோஷன், ஆரணி, கவின், விபூஷா, ஹரிஷா, அபிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற சிவலோகநாயகி, காலஞ்சென்ற சண்முகநாதன், சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தகுமாரி, ரஞ்சினி, செல்வகுமார், டிலானி ஆகியோரின் அத்தையும்,
முரளிதரன், சுதாகரன், ரஜனி, தாரணி ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 02 Feb 2022 6:00 PM - 9:00 PM
- Thursday, 03 Feb 2022 8:00 AM - 8:30 AM
- Thursday, 03 Feb 2022 8:30 AM - 10:00 AM
- Thursday, 03 Feb 2022 10:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Jala, Khavin and I think of you, but we know that you are in a better place. We Love you lots. RIP