யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா மிசிசாகாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் அப்புத்துரை அவர்கள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை இரத்தினமா தம்பதியிகளின் அன்பு மகனும், நல்லையா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தரதி அவர்களின் அன்புக் கணவரும்,
திருகோணம், காலஞ்சென்றவர்களான மரகதம், சிலோசனா மற்றும் லீலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசீகரன், மதனாகரன், ரவீந்திரன் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிதர்சன், தர்மியா, மற்றும் லகும்மியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிங் அவர்களின் அன்பு மாமனாரும்,
நிகிலன் மற்றும் அமரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 03 Jan 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 04 Jan 2026 11:00 AM - 12:00 PM
- Sunday, 04 Jan 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14168902010
- Mobile : +16472835252
- Mobile : +14167206700