Clicky

பிறப்பு 10 OCT 1930
இறப்பு 31 DEC 2025
திருமதி பரமேஸ்வரி தங்கராஜா
வயது 95
திருமதி பரமேஸ்வரி தங்கராஜா 1930 - 2025 இணுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Parameshwary Thangarajah
1930 - 2025

எத்தனை வயதிலே இன்னுயிர் நீப்பினும் பெற்றதாய் பிரிவது பெருந்துயர் தருவதே! இத்தனை காலமும் இனிதுற வாழ்ந்து உற்ற தன் உறவை உயர்த்திய தாயும் மெத்தென இறைவன் மெல்லடி மேவிப் பற்றியே வாழ்வார்! பரன் அடி நாமும் நித்தமும் வணங்குவோம்!

Write Tribute