யாழ். இணுவில் தெற்கு, இணுவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி தங்கராஜா அவர்கள் 31-12-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா ஆனந்தியார் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீஸ்கந்தராஜா(Electrical Superintendent, Ceylon Electricity Board), ஸ்ரீகல்யாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லீலாவதி, முத்துலிங்கம் (Electrical Superintendent, Ceylon Electricity Board; Above the Best Driving School) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, இரத்தினம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சபாஆனந்தர், அம்பலவாணர், துரைசிங்கம், தங்கம்மா, நடராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கிரிசாந்தன்- நிருஷா, நிரோஷன்- சுபேஷா, தினேஷா- வினோத், தனஸ்ரீ- ஸ்ரீநிகேதன், ஜீவிதன் - ஜனனி, நிருஜா- ரமணன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அகிலேஷ், அலொக்ஷா, அகாரன், அயன், அயில் ராஜேஷ், இயல் கல்யாணி, ஐரா, ஆரன், அகன், அகாயன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.