Clicky

அன்னை மடியில் 02 JUN 1925
இறைவன் அடியில் 23 AUG 2024
அமரர் பரமேஸ்வரி சின்னத்துரை (திலகம்)
ராமநாதன் கல்லூரி பழைய மாணவி, 1949 இல் விவேகானந்த சபையினரால் நடாத்தப்பட்ட பண்ணிசைப் போட்டியில் முதல் பரிசாகத் தங்கப்பதக்கம் பெற்ற பாடகி
வயது 99
அமரர் பரமேஸ்வரி சின்னத்துரை 1925 - 2024 கரம்பன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Parameshwary Sinnathuray
1925 - 2024

ஆசை மாமியின் ஆத்மா இறைவன் அடி சேர நாங்களும் பிரார்த்திக்கின்றோம். நல்ல ஒரு உள்ளம் எங்கள் எல்லோரையும் விட்டு பிரிந்து விட்டது .இத்துயரத்தை நாங்களும் உங்களுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ளுகிரோம் இப்படிக்கு ராஜன் குடும்பம் .

Write Tribute