யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், வவுனியா, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சின்னத்துரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!
எம் இதயக் கோவிலில்
என்றும் வீற்றிருக்கும் அன்னையே!
எம் வாழ்நாள் முழுவதும்
உங்களை வணங்கிப் பணிகிறோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
I fondly remember the times I spent with Thilagam Aunty in the mid-1950s in Colombo when she lived with us. She was my dearest Aunty when I was growing up. Our heartfelt condolences to all the...