கண்ணீர் அஞ்சலி
Susie and Raveendran
17 APR 2024
United Kingdom
தாயின் பிரிவினால் துயருறும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த மன ஆறுதல்களைத் தெரிவிப்பதோடு, அம்மாவின் புனித ஆத்மாவானது நம் இறைவனாகிய ஈசனின் திருவடிகளில் இளைப்பாற வேண்டி நிற்கின்றேன். ஓம் நமசிவாய 🙏