கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Parameshwari Thanabalan
1945 -
2021
இரெத்தினம் அன்ரியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அவரது பிரிவால் கவலை அடைந்திருக்கும் பிள்ளைகள் மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம். நச்சிமாரின் ஆசீர்வாதத்துடன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute